விபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் 5 பேருக்கு தானம்

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் 5 பேருக்கு தானம்

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் 5 பேருக்கு தானம் அளிக்கப்பட்டது. அவரின் இதயம், நுரையீரல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டன.
22 Jun 2022 2:30 AM IST